| | | | | | | | | |
மானியம்
 

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

மானியம்

மானியம் – தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மையை இயந்திரமயமாக்குதலுக்கான திட்டப் பணிக்கு அரசு ரூ. 1006.29 லட்சம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறைக்கு ரூ. 1006.29 லட்சம் பரிந்துரைக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ. 772.98 லட்சம் புதிதாக வேளாண் இயந்திரங்களை தொடங்க வழங்கப்படுகிறது. அவை பின்வருமாறு.
(ரூபாய் – லட்சத்தில்)

வ.எண்

பொருட்கள்

அளவு

விலை / யூனிட்

முன் மானியம்

விலை

I

புதிதாக உருவாக்கிய வேளாண் இயந்திரங்களின் வெளியீடு

1

சிறிய கதிரறுக்கும் இயந்திரம்

26

2.50

50%

32.50

2

பல பயிர் புடைக்கும் பொறி (அதிக கொள்ளளவு)

33

2.10  

50%

34.65

3

இணைப்புகளுடன் விசைகளை எடுக்கும் இயந்திரம்

57

1.00

50%

28.50

4

விசை புடைக்கும் பொறி

20

1.00

50%

10.00

5

நெல் மாற்றியமைக்கும் கருவி

80

1.40

50%

56.00

6

குழி தோண்டும் கருவி

92

0.85

50%

39.10

7

துண்டாக்கும் கருவி (கனமானது)

4

1.00

50%

2.00

8

துண்டாக்கும் கருவி (நடுத்தரம்)

6

0.40

50%

1.20

9

சோளத்தில் உமி எடுக்கும் இயந்திரம்

100

0.90

50%

45.00

10

தேங்காய் நார் எடுக்கும் கருவி

123

0.60

50%

36.90

11

நிலக்கடலை பிரித்தெடுக்கும் கருவி

27

0.35

50%

4.73

12

உளிக்கலப்பை

132

0.12

50%

7.92

13

அனைவராலும் பயன்படுத்தப்படும் இயந்திரம்

1478

0.08

50%

88.68

II

மாநில அரசு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது

1

கனமான இழுவையுடன் முதன்மை இயக்க சக்தி நிலைச்சமன் பொறி மற்றும் கனமான கருவிகளை கடத்தப் பயன்படும். இந்தக் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையைச் சேர்ந்தது

6

18.00

 

108.00

III

மரபு வழி இயந்திரம்/கருவியின் மூலம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது

1

பவர் டில்லர்

551

1.16

25%

159.79

2

தோட்டோவேட்டர்

384

0.90

25%

86.40

3

அறுவடை செய்யும் கருவி

262

0.16

25%

10.48

4

வட்டு வடிவங் கொண்ட மண் தட்டும் வேளாண் பொறி

25

0.47

25%

2.95

5

தட்டுக் கலப்பை

202

0.35

25%

18.18

 

 

 

 

772.98

*மானியம்
25.04.2008 ஆம் ஆண்டு நடந்த திறனாய்வுக் கூட்டத்தில் முனைவர் மற்றும் தலைவர், வேளாண் இயந்திர ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்ஃ இவர் தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் இயந்திரமயமாக்குதலின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறினார். மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இதை அழுல்படுத்துமாறு கூறினார். ஆனால் 9 மாநிலங்களுக்கு மட்டும் இயந்திரமயமாக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மாநிலங்களுக்கும் அழுல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அங்கீகரிக்கப்பட்ட 9 மாநிலங்களும், பிற மாநிலங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.

நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் (சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், ராம்நாடு, கோவை மற்றும் விழுப்புரம்)

ரூ. 352.41 லட்சம்

2.

மற்ற மாவட்டங்களுக்கான நிதி (வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, திருவள்ளூர், நீலகிரி, தேனி, மதுரை, சிவகங்கா, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம்

ரூ. 420.57 லட்சம்

 

 

772.98

கவனமான ஆலோசனைக்குப் பின் அரசு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்ட அறிக்கையை ஒப்புக் கொண்டது. இரண்டாவது பத்தியில் கொடுத்தவாறு ரூ. 772.98 லட்சம் அனுமதி வழங்கப்பட்டது. மாநிலங்கள் பின்வருமாறு.

1.

நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் (சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், ராம்நாடு, கோவை மற்றும் விழுப்புரம்)

ரூ. 352.41 லட்சம்

2.

மற்ற மாவட்டங்களுக்கான நிதி (வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, திருவள்ளூர், நீலகிரி, தேனி, மதுரை, சிவகங்கா, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம்

ரூ. 420.57 லட்சம்

 

 

772.98

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப வாயு-
உற்பத்தி சாதனங்கள்

உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு &
மழை நீர் சேகரிப்பு

பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்

மதிப்பூட்டுதல்