| | | | | | | | | |
ஆற்றல் சாதனங்கள் :: காற்றாலை
 

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

காற்றாலை நீர் இறைக்கும் இயந்திரம்


பயன்    
:
விசைக்குழாயில் இருந்து வரும் தண்ணீர் குடிப்பதற்கு அல்லது சிறிய நீர்ப்பாசனத்திற்கு பயன்படும்.
திறன்  
:

வகை

கியர்

கியர் இல்லாதது (ஏ.வி.55)

குவியின் உயரம் (மீ)

10

13.5-19.5

தகடுகளின் எண்ணிக்கை

18

24

தகட்டின் குறுக்களவு (மீ)

3.3

5.6

குழாயின் அளவு (அங்குளம்)

2-4

3-5

காற்றின் வேகம் (கி.மீ/மணி நேரம்)

9

18

தண்ணீர் வெளிப்படும் (லி/மணி நேரம்)

1000

4000

நீரின் ஆழம் (மீ)

20

15

அமைப்பு    
:
காற்று தகட்டின் மேல் படும் போது இயந்திர சக்தியாக மாறி விசைத் தண்டினை இயக்குவதற்குப் பயன்படும்.கையால் இயக்கப்படும் விசைக் குழாயில் நீரை குழாய்கிணறு வழியாக வெளியேற்றப் பயன்படும்.இது ஒரு மணி நேரத்திற்கு 18கி.மீ வேகத்தில் காற்று இருக்கும் இடத்தில் மட்டும் இயங்கும்.கியர் வகை காற்றாலை ஒரு மணி நேரத்திற்கு 9கி.மீ வேகத்தில் இயங்கும்.காற்றின் வேகம் மற்றும் கால அளவைப் பொருத்து வருடத்திற்கு 1500கிலோ வாட்ஸ்/மணி நேரம் சேமித்து வைக்கலாம்.
ஒரு யூனிட்டின் விலை (தோராயமாக)  
:
ரூ. 1.50-2 லட்சம்
செயல்பாட்டின் விலை  
:
சிறப்பு அம்சங்கள்  
:
உற்பத்தி செய்யும் இடம்
:
  1. ஆட்டோ ஸ்பேர் இன்டஸ்ட்ரீஸ், 4, காலதீஸ்வரன் கோவில் வீதி, பாண்டிச்சேரி – 605001
  2. அரேக்கா அஸ்பிரேசன், அரோனவல், தமிழ்நாடு – 605101

(www.teda.gov.in/page/Wind.htm)  

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப வாயு-
உற்பத்தி சாதனங்கள்

உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு &
மழை நீர் சேகரிப்பு

பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்

மதிப்பூட்டுதல்