| மாவட்டங்கள்:   திருவள்ளூர், விழுப்புரம்,  காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர்முக்கிய  பயிர்கள்:
 நெல் (7.4 லட்சம் ஹெக்டேர்),  தானியங்கள் (2.53 லட்சம் ஹெக்டேர்), பயிர் வகைகள் (2.743 லட்சம் ஹெக்டேர்), கரும்பு  (2.646 லட்சம் ஹெக்டேர்), மற்றும் முந்திரி (7038 லட்சம் ஹெக்டேர்).
 1.    
        காஞ்சிபுரம்  மாவட்டம்: தொட்டி நீர் பாசன பகுதிகள்:      சாதாரண  ஆண்டுகளில் பயிரிடப்படும் பயிர்கள்: 
         
          நெல் (ஆகஸ்ட் – ஜனவரி) – நெல் (ஜனவரி  – ஏப்ரல்)நெல் (ஆகஸ்ட் – ஜனவரி) – மக்காச்சோளம்  (ஜனவரி – ஏப்ரல்)           மிதமான  வறட்சி காலங்களில்: 
        
        மக்காச்சோளம் / எள் / கம்பு / காய்கறிகள்  (அவரை, கத்திரி) (ஆகஸ்ட் – நவம்பர்) – பயிறு வகைகள் (டிசம்பர் – மார்ச்) வறட்சி காலங்களில்:         கோதுமை / தீவன மக்காச்சோளம்  / தீவன தட்டைப்பயிர் / அவரை / வெண்டை (நவம்பர் – பிப்ரவரி)நன்கு  நீர் நிறைந்த பகுதிகளில்: 
        கரும்பு (டிசம்பர் – ஜனவரி) – கட்டை  கரும்பு (ஜனவரி – நவம்பர்) – நெல் (டிசம்பர் – மே) – நிலக்கடலை (ஜீன் – செப்டம்பர்  / அக்டோபர்)நெல் (ஆகஸ்ட் – ஜனவரி) – நெல் (ினவரி  – ஏப்ரல்) – நிலக்கடலை (ஏப்ரல் – ஜீன்)நெல் (ஆகஸ்ட் – நவம்பர்) – நெல் (டிசம்பர்  – மார்ச்) – நெல் (மார்ச் – ஜீலை)வாழை (ஜீலை – ஆகஸ்ட்) – கட்டை வாழை  (செப்டம்பர் –ஆகஸ்ட்) காய்கறிகள் (செப்டம்பர் – பிப்ரவரி) – மக்காச்சோளம் (பிப்ரவரி  – மே) |