Agriculture
அதிக மழை பெறும் மண்டலம்

மாவட்டம்: கன்னியாகுமரி

முக்கிய பயிர்கள்:

மலைப்பகுதிகளில் ரப்பர், கிராம்பு, குச்சிக்கிழங்கு மற்றும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
சமமான பகுதிகளில் நெற்பயிர் ஆண்டுக்கு இருமுறை பயிரிடப்படுகிறது. கோடை காலங்களில் உளுந்து அல்லது பச்சைப் பயிறு, எள் ஆகியவை ஒரு சில இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 10 சதவிகித இடங்களில் நெல் – வாழை – நெல் சுழற்சி முறையில் பயிரிடப்படுகிறது. இதனுடன் சேர்த்து குச்சிக்கிழங்கு, மா, காய்கறிப் பயிர்கள், மலர் பயிர்கள், பனை மற்றும் புளி ஆகியவையும் பயிரிடப்படுகிறது.

பேச்சிப்பாறை:

  • நெல் (ஏப்ரல் – ஆகஸ்ட்) – நெல் (செப்டம்பர் – மார்ச்)
  • நெல் (ஜீன் – அக்டோபர்) – நெல் ( அக்டோபர் – பிப்ரவரி) – பயிர் வகை (பிப்ரவரி – மார்ச்)
  • வாழை – கட்டை வாழை (ஏப்ரல் – ஜனவரி) (இரு ஆண்டு சுழற்சி)
சாதாரண ஆண்டுகளில்:
  • நெல் (ஏப்ரல் – ஆகஸ்ட்) – நெல் (செப்டம்பர் – மார்ச்)
  • நெல் (ஜீன் – அக்டோபர்) – நெல் ( அக்டோபர் – பிப்ரவரி) – பயிர் வகை (பிப்ரவரி – மார்ச்)
  • வாழை – கட்டை வாழை (ஏப்ரல் – ஜனவரி) (இரு ஆண்டு சுழற்சி)

மிதமான வறட்சி காலங்களில்:

  • குறுகிய கால நெல் (அக்டோபர் – ஜனவரி)
  • மக்காச் சோளம் / அவரை / வெண்டை (அக்டோபர் – பிப்ரவரி) – பயிறு வகை (பிப்ரவரி – மே)
  • நிலக்கடலை (ஆகஸ்ட் – நவம்பர்)
  • குச்சிக் கிழங்கு (செப்டம்பர் – மார்ச்)

வறட்சி காலங்களில்:
       சோளம் / எள் / குறு தானியங்கள் / தீவனப் பயிர் / கொள்ளு (அக்டோபர் – பிப்ரவரி)
தண்ணீர் நிறைந்த பகுதிகளில்:

  • குச்சிக் கிழங்கு + பயிர் வகைகள் (செப்டம்பர் – ஜீலை) நெல் (அக்டோபர் – பிப்ரவரி) – பயிறு வகைகள் (பிப்ரவரி – மே)
  • வாழை – கட்டை வாழை (ஏப்ரல் – மார்ச்) (இரு ஆண்டு சுழற்சி)
 
Fodder Cholam