| மாவட்டங்கள்: தருமபுரி, சேலம், நாமக்கல் – பெரம்பலூர் முக்கிய  பயிர்கள்: 
  தானியங்கள் – நெல், சோளம், கேழ்வரகு,  சாமைபயிர் வகைகள் – கொள்ளு, உளுந்து, பருப்பு  மற்றும் பச்சைப் பயிர் எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை  – எள் – சூரியகாந்தி மற்றும் ஆமணக்குவர்த்தகப் பயிர்கள் – பருத்தி – கரும்புவாசனைப் பயிர்கள் – கொத்த மல்லி, மிளகாய்,  மஞ்சள்தோட்டக்கலைப் பயிர்கள் – காய்கறிகள்,  குச்சிக் கிழங்கு, மா, உருளைக்கிழங்கு, வாழை மற்றும் வெங்காயம் |