| 
 மாவட்டங்கள் – கோயமுத்தூர் – ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனிமுக்கிய பயிர்கள்:  நெல், மக்காச்சோளம், பயிர் வகைகள், நிலக்கடலை, தக்காளி, வெங்காயம் மற்றும் முருங்கை.
 
          நெல் (ஆகஸ்ட் – நவம்பர்) – நிலக்கடலை  / பயிர் வகைகள் / எள் (டிசம்பர் – மார்ச்)கரும்பு (டிசம்பர் – ஜனவரி) – கட்டை  கரும்பு (பிஜப்ரவரி – ஜனவரி) இரு ஆண்டு சுழற்சிமஞ்சள் (மே – பிப்ரவரி)பசுந்தாள் பயிர்கள் (ஜீன் – ஜீலை) –  நெல் (ஆகஸ்ட் – டிசம்பர்) – எள் (டிசம்பர் – பிப்ரவரி) |