பயிர்த் திட்டமிடுதலும் மேலாண்மையும்
மானாவாரி
பயிர் வளர்ச்சிக்குரிய காலம்
மண்ணிலிருந்து மழையால் பயிர்களுக்கு கிடைக்கும் ஈரமானது , பயிர் மற்றும் மண்ணின் கூட்டு நீராவிப் போக்கினை ஈடு கட்டும் காலம் வரை பயிர் வளர்ச்சிக்குரிய காலம் எனப்பட்டுகிறது
- பயிர் வளர்ச்சிக்குரியக்காலம் 5 வாரங்களுக்கு குறைவாக இருக்கும் இடங்களில் சாகுபடி செய்ய இயலாது
- பயிர் வளர்ச்சிக்குரியக்காலம 14 வாரமாக உள்ள இடங்களில் மானாவாரி சாகுபடி செய்து நல்ல மகசூல் அடைய முடியும்
- பயிர் வளர்ச்சிக்குரியக்காலம 14 முதல் 20 வாரம் உள்ள பகுதிகளில் ஊடுபயிர் சாகுபடி திட்டத்தை செயல்படுத்தி அதிக விளைச்சலை பெற முடியும்
- பயிர் வளர்ச்சிக்குரியக்காலம 20 வாரங்களுக்கு மேலே உள்ள இடங்களில் நீண்ட கால பயிர்கள் அல்லது இரு பயிர் சாகுபடி செயல்லாம்
கீழே பல்வேறு மாவடங்களுகுரிய வளர்ச்சிக் காலம் கொடுக்கப்பட்டுள்ளது . இதனை பயன்படுத்தி தகுந்த மானாவாரிப் பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யவும் .
|