Agriculture
மழையும், பயிர் உற்பத்தியும்

பருவமழை பற்றிய விபரங்கள் பயிர்த்திட்டமிதுதல் பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும் மழைக்காலம், நேரம் போன்றவை விதைக்கும் காலம், நீர்ப்பாசனம் செய்யும் இடைவெளி, அறுவடை நேரம் போன்றவற்றை தீர் மானிப்பதில் முக்கியமாகப் பயன்படுகிறது.

rainfall

North Eastern Zone - வடகிழக்கு மண்டலம்

Cauvery Delta Zone - காவேரி டெல்டா மண்டலம்

Southern Zone - தெற்கு மண்டலம்

Western Zone - மேற்கு மண்டலம்

North Western Zone - வட மேற்கு மண்டலம்

Hilly Zone - மலைப்பகுதி மண்டலம்

High rainfall Zone - அதிக மழை பெறும் மண்டலம்

மண்டலம்

மாவட்டங்கள்

வருட மழை அளவு

வடகிழக்கு மண்டலம் (North Eastern Zone)

காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை

1105 மி.மீ

காவேரி டெல்டா மண்டலம் (Cauvery Delta Zone)

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர்

1105 மி.மீ

தெற்கு மண்டலம் (Southern Zone)

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி

857 மி.மீ

மேற்கு மண்டலம் (Western Zone)

ஈரோடு, கோயமுத்தூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி

1105 மி.மீ

வட மேற்கு மண்டலம் (North Western Zone)

சேலம், தர்மபுரி, நாமக்கல்

875 மி.மீ

மலைப்பகுதி மண்டலம் (Hilly Zone)

நீலகிரி

2124 மி.மீ

அதிக மழை பெறும் மண்டலம் (High rainfall Zone)

கன்னியாகுமரி

1420 மி.மீ

மழை பங்கீடு:

பருவம்

சராசரி (மி.மீ)

தென் மேற்கு பருவமழை

314.6

வடகிழக்கு பருவ மழை

459.2

குளிர் காலம்

37.5

கோடைக்காலம்

128.4

வருட மழை (ஜனவரி – டிசம்பர்)

939.7


 
Fodder Cholam