Agriculture
காற்றழுத்தம்

காற்றும், பயிர் வளர்ச்சியும்

காற்றின் வேகமும், திசையும் பயிர்வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

காற்றின் நன்மைகள்

1.தாவரங்களுக்குத் தேவையான கார்பன்டை ஆக்சைடை அதிக அளவில் கிடைக்கச் செய்து ஒளிச்சேர்க்கையை ஊக்கப்படுத்தி விளைச்சலைக்கூட்டும்
2. தாவரங்களின் என்சைம்களை சமநிலைப்படுத்தும்
3.சாற்று நெல்லிலும், பார்லிலும் எத்திலீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்
4. வேரிலும், தண்டிலும், ஜிப்ரலிக் அமிலத்தின்  அளவைக்குறைக்க காற்று உதவும்

  • காற்றின் வேகம் அதிகரிக்கும் போது நெல்லில், நைட்ரஜனின் அடர்த்தி அதிகரிக்கும் காற்று, பயிர்களின் 2 விதமாக பாதிப்பினை ஏற்படுத்துகிறது
  • வளர்ச்சியில் மாற்றம்
  • காற்றினால் ஏற்படும் சேதாரங்கள்

வளர்ச்சியில் மாற்றம்

  • பயிர்களில் இலைவழி நீராவிப்போக்கை அதிகப்படுத்தும்
  • செடிகள் காய்ந்து விடுவதை அதிகப்படுத்தும்
  • கார்பன்டை ஆக்சைழன் இடுப்பை அதிகரிக்கச் செய்து ஒளிச்சேர்க்கையை கூட்டும்
  • காற்றின் வேகம் ஊடும்போது ஒளிச்சேர்க்கை நிலைப்படும்
dfgf khkh ghigu

காற்றினால் ஏற்படும் சேதாரங்கள்

  1. பலத்த காற்று தண்டுகளை சேதப்படுத்தும்
  2. அதிகவேக்காற்று செடிகளை விழச்செய்யும்
  3. பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்
  4. வேரின் ஆழம் குறைவாகி உள்ள பயிர்கள் சாய்ந்து விடும்
  5. குளிர்ச்சியான காற்று பயிர்வினைகளை குறைக்கும்
  6. மண் அரிமானம் ஏற்படும்
  7. வேர்ப்பகுதியில் அதிக காற்றினால் மண் சேரும் போது, காற்றோட்டம் குறையும்

காற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாத்தல்

efvgd yuit
 
 
Fodder Cholam