Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நெல் :: சேற்றுவயல் நேரடி விதைப்பு
பருவம் மற்றும் இரகங்கள்

முளை கட்டிய விதைப்பு, நேரடிவிதைப்பு ஏற்ற பகுதிகள்

  • தமிழத்தின் எல்லாப் பகுதிகளிலும் எங்கெல்லாம் சேற்று நடவு செய்யப்படுகின்றதோ அங்கெல்லாம் நேரடி விதைப்பும் செய்யலாம்.

பருவம்

  • நடவு முறை நெல்லுக்கான பருவங்கள் இதற்கும் சரியான பருவங்கள்

இரகங்கள்
நடவுக்கு பயன்படுத்தப்படும் அனதை்து இரகங்களும் சேற்று வயல் நேரடி விதைப்பு மூலம் நன்கு வரும். எனினும், பின்வரும் இரகங்கள் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

இரங்கள் காலம் (நாட்கள்) விதைக்கும் காலம்
பொன்மணி 160 - 165 சம்பாவிற்கு ஆகஸ்ட் 1 முதல் 30 வரை
கோ 43, ஐ. ஆர் 20, ஏ.டீ.டி 38, ஏ.டீ.டி 39, பொன்னி, வெள்ளை பொன்னி 125 -135 தாளடிக்கு செப்டம்பர் 1 முதல் 30 வரை
ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 37 105 - 110 குறுவைக்கு ஜூன் 1 முதல் 10 வரை
தாளடிக்கு அக்டோபர் 1 முதல் 10 வரை

 
Fodder Cholam