| மண்கலவையை நிரப்புதல்:   0.5 மீட்டர் நீளத்திற்கு மரச்சட்டத்தை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் இலையில் அல்லது வாழை இலையில் 1 மீட்டர் அகலத்திலும் மற்றும் 4 செ.மீ. ஆழத்திலும் 4 சம பாகங்களாகப் பிரித்தல். மரச்சட்டத்தை மண்கலவையுடன் மேல்பாகம் வரை மூடி விடவும்.  விதைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு  முன்னர் முளை கட்டுதல் 
         : 24 மணி நேரம் விதைகளை ஊற வைத்தல். வடிகட்டி மற்றும் ஊறவைத்த விதைகளைக் காய வைத்தல் விதை முளைத்து வேர் பிரியும் போது (2-3 மீட்டர் நீளத்திற்கு) விதைக்க வேண்டும்.  உயிர் உரத்தின் பயன்பாடு : 100 மீ. நர்சரி நிலத்திற்கு 2 கிலோ அஸோஸ்பைரில்லம் மற்றும் 5 கிலோ மைக்கோரிஷால் பூஞ்சாணம் பயன்படுத்துதல்.         
 |