Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி
நடவு
  • 14-15 தினங்கள்  ஆன 1 அல்லது 2 நாற்றுகள்
  • நடப்பட்ட 7 மற்றும் 10 வது நாட்களுக்குப்  பிறகு  இடையில் இடைவெளியை நிரப்ப வேண்டும்.
  • நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து எடுத்த  30 நிமிடங்களுக்குள் நடவு வயலில் நடவு செய்திடல்  வேண்டும்.
  • கன மழை பெய்து கொண்டிருக்கும் பகுதிகளில் பயிர் உருவாக்கம் சற்று கடினமாக இருக்கலாம் (தமிழ்நாடு வடகிழக்கு பருவ மழை காலங்களில்)
  • 25 x 25 செ.மீ (10 x 10 அங்குலம்) சதுர நடவு

 
 சதுர நடவு


நடப்பட்ட இளநாற்று