நீர் நிர்வாகம்
|
|
ஆமணக்கு நீர் நிர்வாகம் மண்ணின் தன்மைக்கேற்ப கீழ்க்கண்டவாறு நீர்ப்பாய்ச்சவேண்டும்.
விதைத்தவுடன் ஒரு முறையும், பின்பு நான்காம் நாளும் அதன் பின்னர் 8-10 நாட்களுக்கு ஒரு முறையும் நிலம் மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர்ப்பாய்ச்சவேண்டும். |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |