| பயிர்கள் | நெருக்கடி பருவங்கள் | 
        
          | நெல் | தூர்    விடும் போது, பூத்தலின் போது | 
        
          | கோதுமை | மிக    முக்கியமான பருவம்: பூங்கொத்து உருவூகும் பருவம், தூர் விடும் பருவம், பூக்கும்    பருவம், தானியம் உருவாகும் பருவம் | 
        
          | கோதுமை | கதிர்    இலை பருவம், தானியம் உருவாகும் பருவம் | 
        
          | பயிறு    வகைகள் | பூத்தல்    மற்றும் காய்விடும் பருவம் | 
        
          | பட்டாணி | பூக்கும்    பருவத்திற்கு முன் | 
        
          | பெர்சீம் | ஒவ்வொரு    வெட்டுதலின் போதும் | 
        
          | துவரை | பூக்கும்    பருவம், காய்விடும் பருவம் | 
        
          | சோளம் | நாற்றுக்களின்    ஆரம்ப நிலை, பூத்தலின் முன்பு, பூத்தலிக் போது, கதிர் உருவூகும் போது | 
        
          | பார்லி | கதிர்    நிலை பருவம், கதிர் உருவாகும் பருவம் | 
        
          | மக்காச்சோளம் | தழை    வளர்ச்சியின் முன் பருவம், மகரந்தக் குஞ்சம் மற்றும் முதிர் பருவத்தின் போது |