|
நீர் நிர்வாகம்
|
கம்பு நீர் நிர்வாகம் (நாற்றாங்காலுக்கு) மண்ணின் தன்மைக்கேற்ப கீழ்க்கண்டவாறு நீர்ப்பாய்ச்சவேண்டும். குறிப்பு: நாற்றாங்காலில் வெடிப்பு ஏற்படாத வகையில் நீர் நிர்வாகம் அமையவேண்டும். 18 நாட்களுக்க மேல் வயதான நாற்றுக்களை நடவு வயலில் நடுவதால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நீர் நிர்வாகம் (நடவு வயில் ) விதைத்தவுடன் ஒரு முறையும், பின்பு நான்காம் நாளும் அதன் பின்னர் 8-10 நாட்களுக்கு ஒரு முறையும் நிலம் மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர்ப்பாய்ச்சவேண்டும். |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 |