Agriculture
நீர் நிர்வாகம்

கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல்

பார், பாத்திகள் அமைக்க வேண்டும். 60 செ.மீ அளவு பார் இருத்தல் நன்று

பாசன மேலாண்மை

  • விதைத்த உடன் ஒரு தண்ணீர்
  • 3ம் நாள் உயிர்த் தண்ணீர்.
  • பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்விடுதல் போதுமானது.
  • வீணான கழிவுநீரைக் கூட பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்
  • குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.
 
Fodder Cholam