Agriculture
நீர் நிர்வாகம்

தீவன தட்டைப்பயிறு

  • 6 மீ நீளமும் 30 செ.மீ அகலம் கொண்ட பார்கள் அமைக்க வேண்டும்.
  • பார் முறை பின்பற்றப்பட வில்லை எனில் 20 மீ2 அளவு கொண்ட படுகைகள் அமைப்பது சிறந்தது.
  • விதைத்த உடன் முதல் பாசனம் செய்ய வேண்டும்.
  • 3ம் நாள் உயிர்த்தண்ணீர் தண்ணீர் விட வேண்டும்.
  • பின்பு தேவையைப் பொறுத்து 10 நாட்களுக்கு ஒரு பாசனம் அளிப்பது சிறந்தது
 
Fodder Cholam