Agriculture
நீர் நிர்வாகம்

தீவன மக்காச்சோளம்

பாசன மேலாண்மை

  • பார் அமைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி  30 செ.மீ அளவுள்ள பார்களை அமைத்தல் வேண்டும் 
  • பார் முறை பின்பற்றப்பட வில்லை எனில் 20 மீ2 அளவு கொண்ட படுகைகள் அமைப்பது சிறந்தது.
  • விதைத்த உடன் முதல் பாசனம் செய்ய வேண்டும்.
  • 3ம் நாள் உயிர்த்தண்ணீர் தண்ணீர் விட வேண்டும்.
  • பின்பு தேவையைப் பொறுத்து 10 நாட்களுக்கு ஒரு பாசனம் அளிப்பது சிறந்தது.
 
Fodder Cholam