நீர் நிர்வாகம்
|
|
சவுண்டல் நீர் மேலாண்மை பாத்திகள் வழியே பாசனக் கால்வாய் செல்லுமாறு 6மீ நீளமும் 1 மீ அகலமும் கொண்ட பார்கள் அமைக்க வேண்டும்.
பாசன மேலாண்மை இப்பயிர் பல மாதங்கள் வரை வளர்ச்சியைத் தாங்கி வளரக் கூடியது. எனினும் நல்ல வளர்ச்சிக்கு முதல் 5 முதல் 6 மாதங்களுக்கு ஓரளவு நீர்ப்பாசனம் செய்வது அவசியம். கோடையில் 6 வாரங்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்வது போதுமானது. |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |