Agriculture
நீர் நிர்வாகம்

சர்க்கரைச்சோளம்

பாசன மேலாண்மை

நீர் தேவை: 400 – 450 மி.மீ

வளர்ச்சி நிலைகள் (நீர்ப்பாய்ச்சல்) எண்ணிக்கை பாசன நேரடி விதைப்பு / நாற்று நடவு செய்த நாளிலிருந்து
இளக்க மண்:
முளைப்பதற்காக நீர்ப்பாய்ச்சல் 1 முதல் நாள்
முளைத்து வெளிவரல் 2 4ம் நாள், 15ம் நாள்
தழை வளர் நிலை 1 28ம் நாள்
பூக்கும் பருவம் 3 40ம் நாள், 52 மற்றும் 64ம் நாள்
முதிர் பருவம் 2 75ம் நாள், 88ம் நாள்
கடின மண்:
முளைப்பிற்கு 1 முதல் நாள்
முளைத்து வெளிவரல் 2 4ம் நாள், 17ம் நாள்
தழை வளர் நிலை 1 30ம் நாள்
பூக்கும் நிலை 3 40ம் நாள், 52 மற்றும் 75ம் நாள்
முதிர் பருவம் 1 90ம் நாள்
 
Fodder Cholam