Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை :: கனிம நிலப்போர்வை

சரளை, கூழங்கள் மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள்

இந்த பொருட்கள் நீண்ட கால பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சிறிய பாறை அடுக்கு 3-4 cm  நல்ல களை கட்டுப்பாட்டிற்கு ஏதுவாகிறது. ஆனால் அவைகள் சூரிய வெப்பக் கதிர்வீச்சுக் களை பிரதிபலித்து கோடை காலத்தில் மிகவும் சூடான மண் சூழலை உருவாக்குகிறது.

 

 
Fodder Cholam