Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை :: நிலப்போர்வை

செங்குத்து நிலப்போர்வை

இது 30 செ.மீ ஆழம் மற்றும் 30cm செங்குத்து இடைவெளி சரிவிற்கு குறுக்கே 15 செ.மீ அகலம் அகழிகளில் அமைக்கப்படுகிறது.

 

தூசி நிலப்போர்வை


இடைசாகுபடியால் வெளிப்படும் தூசிகள் மண் பகுதிகளில் தொடர்ச்சியான நுண்துளைகளை உடைத்து  மற்றும் ஆழமான மற்றும் பரவலான விரிசல் ஏற்படுவதை வெளிக்கொணரும் மண்ணில் ஆவியாதல் குறைகிறது.

தாவர தடுப்பான்கள் :

சுபாபுல் மற்றும் கிலைரிசிடியா தாவர தடுப்பான்கள் பயன்படுத்தும்போது நிலப்போர்வையாக பயன்படுவது மட்டுமில்லாமல் எக்டருக்கு 25 முதல் 30 கிலோ அளவிற்கு தழைச்சத்தை பயிர்களுக்கு அளிக்கிறது, மேலும் மண்ணில் ஈரப்பத தன்மையை அதிகரிக்கிறது.


 
Fodder Cholam