Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

மானாவாரி நில சாகுபடி முறை :: அங்கக நிலப்போர்வை

மரத்துண்டுகள்

இவைகள் நல்ல தழைக்கூளம் பொருட்கள் அவைகள் நீண்ட காலம் நிலத்திற்கும் மற்றும் கீழுள்ள மண்ணிற்கு முறையான காற்றோட்டம் ஏற்படுத்தும். கடின பட்டை துண்டுகள் மிருதுவான மரத்தைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் ஆனால் பட்டை துண்டுகள் எளிதாக மற்றும் எக்கச்சக்கமாக இல்லை, மற்றும் சில பட்டை பொருட்கள் பதிப்பை ஏற்படுத்தலாம்.


 
Fodder Cholam