Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை :: அங்கக நிலப்போர்வை

செய்தித்தாள் நிலப்போர்வை

  செய்தித்தாள் தழைக்கூழம் அமைப்பது களைகள் கட்டுப்படுத்த உதவுகிறது. ஒன்று முதல் இரண்டு செ.மீ. என்ற அளவில் செய்தித்தாள்களைப் பயன்படுத்தி தழைக்கூழம் அமைக்கலாம். மேலும், முனைகளை கூழாங்கற்கள், சரளை கற்களும், போன்ற பொருட்கள் கொண்டு பிணைக்கப்பட  வேண்டும். செய்தித்தாள் தழைக்கூழம் இடுவதைக்காற்றடிக்கும் காற்றடிக்கும் நாற்களில் தவிர்க்கப்பட வேண்டும்.

 

ஆதாரம் :

 http://www.care2.com/greenliving/newspaper-mulch-a-safe-easy-alternative.html#ixzz3gbPSLbDh

 
Fodder Cholam