Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை : : அங்கக நிலப்போர்வை
வைக்கோல் நிலப்போர்வை

ஒரு அங்கக நிலப்போர்வை என்பது இயற்கை பொருட்களாலான பட்டை, மரப்பட்டைகள், பைன் ஊசிகள், உலர்ந்த புற்கள், வைக்கோல், உலர்ந்த இலைகள் போன்றவையாகும். ஆனால் அங்கக நிலப்போர்வை, தூசி,புல்கிளிப்பிங்,முதலியன கரிம நிலப்போர்வை பூச்சிகள், நத்தைகள் மற்றும் அவற்றை சாப்பிடும் வேட்டுபுழுக்களை கவர்கிறது. அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.

நெல் மற்றும் கோதுமை வைக்கோல்ஒருபொதுவானதழைக்கூளங்களாக பழம் மற்றும் காய்கறி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. வைக்கோல் ஊட்டச்சத்து மதிப்பு குறைவு. ஆனால் சிதைவுறுதலுக்கு பிறகு மண்ணை வளமாக்குகிறது. அங்கக தழைக்கூழங்களின் மத்தியில், வைக்கோல் மற்ற தழைக்கூழங்களை (புற்கள், இலைகள் மற்றும் இலை அச்சு) ஒப்பிடுகையில் ஒரு நீண்ட ஆயுள் உண்டு.


 
Fodder Cholam