| நஞ்சை  ஒருங்கிணைந்த பண்ணை முறையில் உற்பத்தித் திறனின் இணைப்புகளுடன் வளங்களின் மறுசுழற்சி: 
        
          | 
            
              | பயிர்  செய்தல் (0.90 ஹெக்)மொத்த வருமானம்: ரூ. 41,215
 நிகர வருமானம்: ரூ. 20,168
 சாகுபடிச் செலவு: ரூ.21,047
 கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்)  : 930
 |  | நெற்பயிர் 
   | 
            
              | காளான்  சாகுபடி (2கிலோ/நாள்)மொத்த வருமானம்: ரூ. 17,405
 செலவு: ரூ. 8,888
 நிகர வருமானம்: ரூ.8,517
 கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்)  : 158
 |  |  
 தொட்டியின்  அடியில் உள்ள மண் உரம்தானியம் 
      மற்றும்
      கழிவு 
        
          | பகுதி | மொத்த வருமானம் ரூ / ஹெக்
 | செலவு ரூ / ஹெக்
 | நிகர வருமானம் ரூ / ஹெக்
 | கூலியாட்கள்    தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்) |  
          | பயிர் + கோழி    வளர்ப்பு + மீன் வளர்ப்பு | 70619 | 34673 | 35946 | 1383 |  
          | பயிர் சாகுபடி | 33446 | 15860 | 17586 | 930 |  
          | கூடுதல் லாபம் | 37173 | 18813 | 18360 | 453 |  
 
 
 
 
   
 
 
        
          | 
            
              | கோழி  வளர்ப்புகூலியாட்கள்  தேவை (வருடத்திற்கு தேவையான கூலிமொத்த வருமானம்: ரூ. 6,777
 நிகர வருமானம்: ரூ. 2951
 சாகுபடிச் செலவு: ரூ.3826
 |  | கோழி எச்சம் 
   | 
            
              | மீன்  வளர்ப்பு (50 பகுதிகள்)மொத்த வருமானம்: ரூ. 5222
 நிகர வருமானம்: ரூ. 2666
 சாகுபடிச் செலவு: ரூ.2556
 |  |    |