| நீர்பிடிப்பு பகுதி மேலாண்மை நீர்  தேக்க மேலாண்மை:
 நீர்தேக்கம் என்பது  நிலத்தில் வடியக்கூடிய நீரை ஒரு பொதுவான் இடத்தில் தேக்கி வைக்கும் புவிநீர் அமைப்பாகும்.  பூமியில் உள்ள எல்லா நிலங்களும் நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆகவே  நீர்தேக்கம் என்பது நிலம் மற்றும் நீர் பகுதியில் வழிந்தோடக் கூடிய நீரை ஒரு பொதுவான  இடத்தில் தேக்கி வைத்து தனியாக ஒரு குழாய் வழியாக நீரை பாய்ச்சுவதாகும்.
 நீர்த்தேக்கத்தின்  வகைகள்:
 அளவு, வடிகால் வசதிஇ  வடிவம். நில அமைப்பை பொறுத்து நீர்த்தேக்கத்தை 
        மிகப்பெரிய நீர்த் தேக்கம் (759000 ஹெக்)துணை நீர்த்தேக்கம் (10000 முதல்  50000 ஹெக் அளவு)மிதமான அளவு நீர்த்தேக்கம் (1000 முதல்  10000 ஹெக் அளவு)சிறிய நீர்த்தேக்கம் (100 முதல்  1000 ஹெக் அளவு)மிகச்சிறிய நீர்த்தேக்கம் (1-100 ஹெக்  அளவு) நீர்த்  தேக்க மேலாண்மையின் குறிக்கோள்கள்: 
        வீணாக வழிந்தோடும் நீரை கட்டுப்படுத்தவும்,  மண் அமைப்பு சீர்குலையாமல் இருப்பதற்காக செய்யப்படுகிறதுவழிந்தோடும் நீரை உபயோகம் உள்ள தேவைகளுக்கு  பயன்படுத்த மேலாண்மை செய்வதற்கும் உதவுகிறது.நிலத்தை பாதுகாக்க, மேம்படுத்த உதவுகிறதுநீர் தோன்றும் ஆதாரத்தை பாதுகாத்து  வளப்படுத்தவும் உதவுகிறதுமண் அறிப்பை கட்டுப்படுத்தவும், நீர்த்தேக்கத்தில்  மண் படிவதால் ஏற்படும் விளைவையும் குறைக்கிறது.சீர்குலைந்த நிலங்களை மறுசீரமைப்பு செய்ய  உதவுகிறதுதாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதைத்  தடுக்கிறதுமழைநீர் மண்ணில் உட்செல்லும் அளவை அதிகப்படுத்துகிறதுமரங்கள், தீவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும்  வளவிலங்குகளின் ஆதாரங்களை மேம்படுத்தவும் உதவுகிறதுநிலத்தடி  நீரின் அளவை அதிகப்படுத்த உதவுகிறது நீர்த்தேக்க  மேலாண்மையை பாதிக்கக்கூடிய காரணிகள்:அ.  நீர்த்தேக்க இயல்புகள்:
 
        அளவு மற்றும் வடிவம்நில அமைப்புமண் வகைகள்இடர்காப்பு உதவி ஆ.  வானிலை இயல்புகள்: 
        படிவுகள்மழையின் அளவு மற்றும் தாக்கம் இ.  நீர்த்தேக்க செயல்முறைஈ.  நில பயன்பாடு செயல்முறை:
 
        தழைப்போர்வைஅடர்த்தி உ.  சமூகக் காரணிகளின் இயலாமைஊ.  நீர் வளம் மற்றும் அதன் திறன்கள்
 நீர்த்தேக்க  மேலாண்மை செயல் முறைகள்:
 
        பயன்பாட்டை பொறுத்துநீர் உள்ளீர்ப்பை அதிகப்படுத்துதல்நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்துதல்மண் அரிப்பை தடுத்தல்செய்முறை மற்றும் அதன் நிறைவு இதரக்  கட்டுப்பாடு முறைகள்: 
        தழை வளர்ப்பு முறைகள் (உழவியல் நடவடிக்கைகள்)வரிசை முறையில் பயிரிடுதல்புல்வெளி பயிரிடுதல்மேய்ச்சல் நில பயிரிடும் முறைகள்மர நிலங்கள்பொறியியல்  முறைகள் (அமைப்பு செயல் முறைகள்)சமசாய்வு வரப்புகள்உயர்ந்த சமநிலம் அமைத்தல்மண் அணைப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல்தடுப்பு அணைகள் அமைத்தல்பண்ணைக் குட்டைகள் அமைத்தல்வேறு வழியில் நீரை திருப்பிவிடும் அமைப்புகள்ஒரு சால் அரிமானத்தைத் தடுக்கும் அமைப்புகளை  ஏற்படுத்துதல் பாறைகளால் அணைகளை ஏற்படுத்துதல்நிலையான புல் மற்றும் தழை வளர்ப்பை அமைத்தல்தழை  மற்றும் கற்களான தடுப்புகளை ஏற்படுத்துதல் வண்டல்  மண் நீர் தொட்டிகளை படியாமல் இருக்கும் அமைப்புகளை ஏற்படுத்துதல் |