| ஊட்டச்சத்து பற்றாக்குறையின்  அறிகுறியை அறிய உதவும் தாவரங்கள் 
        
          
            | குறைபாடு | தாவரங்கள் பயிர்கள் |  
            | நைட்ரஜன் | சோளம்,    மக்காச்சோளம், பயறுவகைப்பயிர்கள் |  
            | பாஸ்பரஸ் | தக்காளி,    மக்காச்சோளம், தானியவகைகள் |  
            | பொட்டாசியம் | மக்காச்சோளம்,    பருத்தில, உருளைக்கிழங்கு  வாழை, குதிரைமசால் |  
            | கந்தகம் | தானியவகைகள்,    டீ, குதிரைமசால் |  
            | தாமிரம் | எலுமிச்சை    ஆரஞ்சு வகைகள் |  
            | துத்தநாகம் | மக்காச்சோளம்,    தக்காளி, உருளைக்கிழங்கு பீன்ஸ், எலுமிச்சை ஆரஞ்சு வகை |  
            | இரும்பு | அலங்காரத்    தாவரங்கள், தைலமரம், நெல்லிக்காய், கரும்பு, கருவேல் |  
            | போரான் | குதிரைமசால்,    தென்னை, கொய்யா |  
            | மாங்கனீசு | எலுமிச்சை,    ஆரஞ்சு வகை |  
            | மாலிப்டினம் | காளிப்ளவர்,    முட்டைகோஸ் |    
        
          
            |  |  |  |  
            | சோளம் : தழைச்சத்து பற்றாக்குறை | மக்காச்சோளம் : மணிச்சத்து பற்றாக்குறை | பருத்தி : சாம்பல் சத்து பற்றாக்குறை  |  
            | 
 |  |  |  
            | 
              நெல்: கந்தச்சத்து பற்றாக்குறை  | 
              தக்காளி : துத்தநாகச் சத்து பற்றாக்குறை  | கரும்பு: இரும்புச்சத்து பற்றாக்குறை |  
            | 
 |  |  |  
            | எலுமிச்சை : தாமிரச்சத்து பற்றாக்குறை  | கொய்யா: போரான்சத்து பற்றாக்குறை  | எலுமிச்சை: மேன்கனீசு சத்து பற்றாக்குறை  |    |