Agriculture
உர நிர்வாகம்

அவரை

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் அடியுரமாக எக்டருக்கு கீழ்க்கண்ட அளவில் உரம் இடவேண்டும்

பயிர்     ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை மணி சாம்பல் கந்தகம்
தட்டைப்பயிர் மானாவாரி 12.5 25 12.5 10
இறவை 25 50 25 20

குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தக சத்தை இடவும். அடியுரமாக இறவைப் பயிருக்கு எக்டருக்கு 25 கிலோ ஜிங் சல்பேட் இடவும்.

Updated on : December 2013

 
Fodder Cholam