Agriculture
உர நிர்வாகம்

குதிரைமசால்

தொழு உரம் இடுதல்

தொழு உரம் அல்லது கம்போஸ்ட் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இட வேண்டும்.

உரமிடுதல்

  1. மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25 :120 :40 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும்.
  2. விதைப்புக்கு முன் அடியுரமாக முழு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.

Updated on : December 2013

 
Fodder Cholam