உர நிர்வாகம்
|
|
முயல்மசால் தொழு உரம் எக்டருக்கு 10 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்டை உழவின் போது மண்ணில் கலக்க வேண்டும். உரமிடுதல் மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 20: 60 :15 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து அடியுரமாக இட வேண்டும். Updated on : December 2013 |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |