Agriculture
உர நிர்வாகம்

சவுண்டல்

தொழுவுரம் இடுதல்

எக்டருக்கு 25 கிலோ தொழுவுரம் அல்லது மக்கு உரத்தை இட்டு உழ வேண்டும். 

உர அளவு

மண் பரிசோதனையின் படி உரமிட வேண்டும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு அடியுரமாக 10 : 60 : 30 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும்.

Updated on : December 2013

 
Fodder Cholam