Agriculture
உர நிர்வாகம்

தினை

உரமிடுதல்

அடியுரம் : தொழு உரம்: 12.5 டன்/எக்டர்

தழைச்சத்து   : 44 கிலோ/எக்டர் 

மணிச்சத்து  : 22  கிலோ/எக்டர் 

எக்டருக்கு அசோஸ்பைரில்லம் + பாஸ்போபேக்டீரியம் 2 கிலோ அல்லது எக்டருக்கு 4 கிலோ அசோபாஸை அடியுரமாக இட வேண்டும். 

Updated on : December 2013

 
Fodder Cholam