Agriculture
உர நிர்வாகம்

வேலிமசால்

தொழு உரம் இடுதல்

தொழு உரம் அல்லது கம்போஸ்ட் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இட வேண்டும்.

உரமிடுதல்

  • மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25 :40 :20 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும்.

விதைப்பு

  • எக்டருக்கு 3 பாக்கெட் (600 கிராம்) ரைசோபியல் பயிர் வளர்ப்பு கொண்டு வேலிமசால் விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை உற்பத்தி

உரமிடுதல்

  • எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தினை அடியுரமாக முதல் பயிருக்கு இட வேண்டும்.
  • முதல் அறுவடைக்கு பின், எக்டருக்கு 45:60:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தினை இட வேண்டும்.

Updated on : December 2013

 
Fodder Cholam