| செயல்திறன்    /கலவை/அடர்த்தி  | வளர்ச்சி    பெயர் | ஊக்கியின்    நிறுவனத்தின் பெயர் | பயிர்கள் | 
        
          | ஆக்ஸின்கள் | 
        
          | 2-    (1-நேப்தைல்) அசிடிக் அமிலம் எஸ்.எல்.45 கிராம்/லிட்டர் | ப்ளேனோபிக்ஸ் | பேயர் | ஆப்பிள்/    பியர் அன்னாசி | 
        
          | 4-இன்டோல்,    3-ப்யூட்ரிக் அமிலம் டி.பி 1 கிராம் /கிலோ | செராடிக்ஸ்    பி எண்1 | பேயர் | அலங்காரச்    செடிகள் | 
        
          | 4-இன்டோல்,    3-ப்யூட்ரிக் அமிலம் டி.பி 3 கிராம் /கிலோ | செராடிக்ஸ்    பி எண்2 | பேயர் | அலங்காரச்    செடிகள் | 
        
          | 4-இன்டோல்,    3-ப்யூட்ரிக் அமிலம் டி.பி 3 கிராம் /கிலோ | செராடிக்ஸ்    பி   எண் 3 | பேயர் | அலங்காரச்    செடிகள் | 
        
          | ஜிப்ரலின்கள்ஜிப்ரலின    எஸ்.எல் 32 கிராம் / லிட்டர்
 | ப்ரோகிப்    4% | வேலண்ட்    பயோபயின்ஸ் | திராட்சை,    பியர், எலுமிச்சைஇ உருளைக் கிழங்கு, மா, திராட்சை (விதையில்லாதது) | 
        
          | சைட்டோகைனின்கள் | 
        
          | 6-பெனடகைல்    அடினைன் / ஜிப்ரலின்கள் எஸ்.எல். 19/19 கிராம் / லிட்டர் | ப்ரோமாலின் | வேலண்ட்    பயோபயின்ஸ் | ஆப்பிள்,    பிளம், பூக்கள், அலங்காரச் செடிகள் | 
        
          | எத்திலின் | 
        
          | எத்திலின்    எஸ்.எல். 480 கிராம் / லிட்டர் | எத்தரல் | பேயர் | ஆப்பிள்,    செர்ரி, எலுமிச்சை, பருத்தி, திராட்சை, மக்காச் சோளம், பீச், அன்னாசி, விளம், கரும்பு,    புகையிலை | 
        
          | வளர்ச்சி    ஒடுக்குபவை | 
        
          | பேக்லோப்யூட்ரோசால்    எஜ.சி. 250 கிராம்/லிட்டர் | கல்டார் | சிஜ்சென்டா | லிச்சி,    மா, பீச், பிளம் | 
        
          | டேமியோசைட்    எஸ்.பி 850 கிராம்/கிலோ | பி-9    எஸ்.பி | க்ராம்டன்    கெமிக்கல் | பூக்கள்,    அலங்காரச்செடிகள் | 
        
          | கிளைபோசேட்    – ஐசோப்ரா க்ளேமைன் எஸ்.எல் 360 கிராம்/லிட்டர் | கிளைபோசேட்    360 அமிலம் | மான்சென்டோ | கரும்பு    மற்றும் புல் வகைகள் | 
        
          | கிளைபோசேட்    – ஐசோப்ரா க்ளேமைன் எஸ்.எல் 360 கிராம்/லிட்டர் | மாம்பா    360 எஸ்.எல் | டெள    அக்ரோ சர்வீசஸ் | கரும்பு    மற்றும் புல் வகைகள் | 
        
          | கிளைபோசேட்    – ஐசோப்ரா க்ளேமைன் எஸ்.எல் 360 கிராம்/லிட்டர் | ரெளண்ட்    அப் | மான்    சென்டோ | புல்    வகைகள் | 
        
          | கிளைபோசேட்    – ஐசோப்ரா க்ளேமைன் எஸ்.எல் 360 கிராம்/லிட்டர் | ரெளண்ட்    அப் அல்ட்ரா | மான்    சென்டோ | கரும்பு    மற்றும் புல் வகைகள் | 
        
          | வளர்ச்சியை    தருபவை | 
        
          | மெபிகுவாட்    குளொரைட் எஸ்.எல் 50 கிராம்/லிட்டர் | பிக்ஸ் | பி.ஏ.எஸ்.எப் | பருத்தி | 
        
          | குளோர்மெகுட்    குளொரைட் எஸ்.எல் 750 கிராம்/லிட்டர் | சிசிசி    750 | பி.ஏ.எஸ்.எப் | பியர்,    கோதுமை | 
        
          | குளோர்மெகுட்/எத்திபான்    எஸ்.எல். 300/150 கிராம்/லிட்டர் | அப்ரைட் | பேயர் | கோதுமை | 
        
          | இலை    உதிர்பவை | 
        
          | தைமையோசூரான்/டையூரான்    எஸ்.சி. 120/60 கிராம்/லிட்டர் | டுரிப்    அல்ட்ரா | பேயா் | பருத்தி | 
        
      Dept. of Crop Physiology, TNAU, Coimbatore