பயிர் |
குறைபாடு |
நிவர்த்தி செய்தல் |
நெல் |
இலைகள் முற்றிலும் மஞ்சளாக மாறுதல்
|
1 சதவீத சூப்பர் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீத பெரஸ் சல்பேட் கரைசலை இலை வழியாகத் தெளித்தல்
|
நெல் |
ஒழுங்கற்ற முறையில் பூத்தல், நெல் மணியில் அதிக அளவில் பதர் (அ) சாசி காணப்படுதல்.
|
1 சதவீத சூப்பர் பாஸ்பேட் மற்றும் மக்னீசியம் சல்பேட்
|
நெல் |
இலையின் நுனி உதிர்தல், இலைக்கருகல்
|
1 சதவீத சூப்பர் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீத துத்தநாக சல்பேட்
|
மக்காச்சோளம் |
இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல்
|
0.5 சதவீத பெரஸ் சல்பேட் மற்றும் 0.5 சதவீத யூரியா கரைசல்
|
மக்காச்சோளம் |
இலைக்குருத்து மஞ்சளாக மாறுதல்
|
0.5 சதவீத துத்தநாக சல்பேட் மற்றும் 1 சதவீத யூரியா கரைசல்
|
மக்காச்சோளம் |
இலையின் நுனி கருகுதல் மற்றும் மஞ்சள் நிறமாக மாறுதல்
|
0.5 சதவீத பெரஸ் சல்பேட் மற்றும் 0.5 சதவீத யூரியா கரைசல்
|
சோளம் |
இளம் இலைகள் மஞ்சளாக மாறுதல்
|
0.5 சதவீத பெரஸ் சல்பேட் மற்றும் 0.5 சதவீத யூரியா கரைசல், 0.5 சதவித அம்மோனியம் சல்பேட்
|
தட்டைப்பயிர் |
இலைகளின் மேற்பரப்பில் இறந்த புள்ளிகள் காணப்படுதல்
|
துத்தநாக சல்பேட் 0.1 சதவீதம் மற்றும் 0.1 சதவீத யூரியா கரைசல்
|
|
இளம் நாற்றுக்களின் (10-12 நாட்கள்) வேர் வளர்ச்சி பாதிக்கப்படுதல்
|
|
நிலக்கடலை |
நுனி இலைகள் மஞ்சளாக மாறுதல்
|
0.5 சதவீத சல்பேட் மற்றும் 1 சதவீத யூரியா கரைசல்.
|