Agriculture
இயற்கை வளங்கள் :: மண்வளம்

இடர்பாடுகளுடையே மன்னிற்கேற்ற பயிர்களும் மரங்களும்

மண் மர சிற்றினம் பயிர்கள்    
உப்பு மண் கேசுரீனா, ப்ரோசோபிஸ், ஜீலிப்ளோரா, அக்கேசியா நிலாடிக்கா, டெர்மினேலியா அர்ஜீனா, ப்யூட்டியா மோனோ ஸ்பெர்மா, யூகோலிப்டஸ், அக்கர்ஸ் சப்போட்டா மற்றும் க்ளைரிசிடியா நெல், ராகி, சூரியகாந்தி, சோளம் பசுந்தாள் எரு Resource soil constraint
உவர் மண் செஸ்பேனியா, டால்பர்ஜியா, ப்ரோசோப்சிஸ், அல்பிசியா, நீம், பொன்கமியா, க்ளைரிசிடியா நெல், பருத்தி, தினை, மெடிக்கோ, பெர்சீம் மற்றும் கரும்பு soil constraint Soil Constraint
அமில மண் யூகோலிப்டஸ், டென்டிகார்னிஸ், மா, கொய்யா மற்றும் அனிலோட்டிக்கா சிற்றினம் நெல், கோதுமை, சோளம், பருத்தி, காய்கறி மற்றும் கரும்பு Soil Constraint  
நீர் தேக்க மண் டெர்மினேலியா அர்ஜீனா, ஜாமுன், மூங்கில் கொளஞ்சி, வெட்டிவேர்    
சுண்ணாம்பு கலந்த மண் அக்கேசிய லுக்கோபோலியா, ஸ்வீட்டெனியா சிற்றினம், புள்ளினம் நெல், சோளம், கரும்பு மற்றும் ஆமணக்கு Soil Constraint  
சரளை மண் அக்கேசியா ப்ளானிஃப்ரான்ஸ், அக்கேசியா லெப்பெக் மற்றும் டால்பெர்ஜியா சிற்றினம் சோளம், ஆமணக்கு மற்றும் மற்ற தானியங்கள்    

உவர் மற்றும் களர் தன்மையுள்ள மண்ணில் வளரும் பயிர்கள்

உப்பு மண் களர் மண்
எதிர்ப்புத் தன்மை தாங்கும் தன்மை பாதிப்புத் தன்மை எதிர்ப்புத்
தன்மை
தாங்கும் தன்மை பாதிப்புத்
தன்மை
வாற்கோதுமை மாதுளை எலுமிச்சை நெல் கோதுமை நிலக்கடலை
செங்கிழங்கு கோதுமை கொண்டைக்
கடலை
செங்கிழங்கு வாற்கோதுமை தட்டைப்பயிறு
ரேப் நெல் பட்டாணி நீர்ப்புல் காடைக்கண்ணி மைசூர் பருப்பு
பருத்தி சோளம் நிலக்கடலை கரும்பு பட்டாணி  
  மக்காச்
சோளம்
மைசூர் பருப்பு பருத்தி மக்காச்சோளம்  
  சூரியகாந்தி தட்டைப்பயிறு தானியங்கள் சோளம்  
  உருளைக்கிழங்கு     கொண்டைக்கடலை  

 
Fodder Cholam