Agriculture
இயற்கை வளங்கள் :: நீர் வளம்

ஆறுகள், அணைகள், கிணறு ஆகியவை நீர்ப்பாசனத்தின் ஆதாரங்கள் ஆகும்

இந்தியா

உத்திரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வற்றாத ஆறுகள்  பாய்வதால் ஆறுகள் வழிப்பாசனம் செய்யப்படுகிறது.

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிணற்று நீர், நீர்ப்பாசன ஆதாரமாகிறது.

 

 
 
Fodder Cholam