Agriculture
இயற்கை வளங்கள் :: நீர் வளம்


தமிழகத்தின் நீர்ப்பாசன ஆதாரம்



தமிழகத்தில் அதிகப் பரவலாக தஞ்சையில் மட்டும் 4.5 லட்சம் எக்டர் அளவிற்கு பாசனம் செய்யப்படுகிறது. மேலும் குறைந்த அளவாக உதகையில் 500 எக்டர் பரப்பளவுக்கு பாசனம் செய்யப்படுகிறது.

வ.எண்

ஆதாரம்

எண்ணிக்கை

1.

கால்வாய்

 

 

அரசு

2373

 

தனியார்

2

2.

அணைகள்

71

3.

கண்மாய்

 

 

பாசனப்பகுதி > 40 எக்டர்

7133

 

பாசனப்பகுதி <40 எக்டர்

32386

4.

கிணறு

 

அ.

குழாய் கிணறு மற்றும் இதர

 

 

அரசு

1181

 

தனியார்

286123

 

மொத்தம்

287304

ஆ.

திறந்தவெளி கிணறு

670

 

அரசு

1620721

 

தனியார்

1621391

 

மொத்தக் கிணறுகள்

1908695

 
 
Fodder Cholam