Agriculture
இயற்கை வளங்கள் :: நீர் வளம்

நீர் பரிசோதனை சேவைகள் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

water

மண் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம் (SOTAC)

இந்த மைம்,கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், மண் மற்றும் பயிர் மேலாண்மை கல்வி மையத்தில் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இயங்குகிறது.

மண் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையத்தில் பாசன நீர் மாதிரிகளின் ஆய்விற்கான ஆய்வுக் கட்டணங்கள்

.எண் ஆய்வின் பெயர் கட்டணம்
1. வழக்கமான நீர் மாதிரி ஆய்வு
(அமிலக்காரத் தன்மை & மின் கடத்தும் திறன்)
ரூ.50 /மாதிரி
2. விரிவான நீர் ஆய்வு (அமிலக் காரத் தன்மை, மின்கடத்தும் திறன், பை – கார்பனேட்டுகள், குளோரைடுகள், கால்சியம், மக்னீசியம், சோடியம்) ரூ.250/மாதிரி
3. கள ஆய்வு – களத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதற்கான ஆலோசனை உள்ளபடியான செலவு + 20% அதிகம் சேர்த்த

மேலும் விபரங்கள் அறிய

மண்ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம்,
மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை,
மண் மற்றும் பயிர் மேலாண்மை கல்வி மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயமுத்தூர் – 641 033
தொலைபேசி : 0422 – 2456811
மின்னஞ்சல் : sottac@tnau.ac.in

 
 
Fodder Cholam