Agriculture
இயற்கை வளங்கள் :: நீர் வளம்

தண்ணீர் பரிசோதனை

பாசன நீர் சேகரிக்கும் முறை

  • பம்பு குழாயிலிருந்து தண்ணீர் மாதிரி எடுக்கும் முறை
  • 30 நமிடத்திற்கு தண்ணீர் இறைத்த பின் நீர் மாதிரி எடுக்கவும்
  • சுமார் அரை லிட்டர் அளவக்கு நீர் மாதிரி எடுக்கவும்.
  • நீர் மாதிரி எடுத்த புட்டியில் அடையாள குறியிடவும்.
  • நீர் மாதிரி எடுத்தவுடன் பரிசோதனை நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும்

கிணற்றிலிருந்து நீர் மாதிரி எடுக்கும் முறைகள்

  • சுத்தமான புட்டியை கயிற்றால் கட்டிய பின் கிணற்றில் தளர்த்தவும்

  • புட்டி நீரால் முழுகும் வரை கயிற்றை தளர்த்தவும். புட்டி தரைமட்டத்தையோ, கிணற்றின் சுவற்றிலோ இடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

p

  • புட்டி நீரால் மூழ்கிய பிறகு கிணற்றிலிருந்து வெளியே எடுத்து பரிசோதனைக்கு கொடுக்கவும்.

தேவையான பொருட்கள் விவரக் குறியீடுகள்

இடம்   :
நீர் மாதிரி எடுத்த இடம்  :
நீர் மாதிரி எடுத்த நாள்   :     
நீர் மாதிரி எடுத்த நேரம்  :

 
 
Fodder Cholam