Agriculture
வேளாண்மைத் துறை :: பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகங்கள் – தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மாவட்டம்

முகவரி

கோயமுத்தூர்

பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், லாலி ரோடு, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோயமுத்தூர் -13.

கடலூர்

வேளாண் உதவி இயக்குநர், O/o வேளாண் உதவி இயக்குநர், வேளாண் இயக்குநர், செம்மண்டலம், கடலூர், 607001.

தர்மபுரி

வேளாண் உதவி இயக்குநர், (பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம்), ஆட்சியர் அலுவலக வளாகம், தர்மபுரி- 636 705

ஈரோடு

வேளாண் உதவி இயக்குநர், பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், வித்யா நகர், திண்டல்மேடு, ஈரோடு -12.

காஞ்சிபுரம்

உயர் வேளாண் அதிகாரி, பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம்- 631 502

மதுரை

உயர் வேளாண் அதிகாரி, பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், 124/6B, காந்திஜி மெயின் ரோடு, 7 வது குறுக்கு, திருநகர் 625006

நாகப்பட்டினம்

பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், நீதிமன்ற வளாகம், வேலிப்பாளையம், நாகப்பட்டினம் 611001

சேலம்

பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், 95, சங்கர் நகர், (ரேஷன் கடை அருகில்), சேலம் 636 007

சிவகங்கை

பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், தோண்டி சாலை, சிவகங்கை 630561

தஞ்சாவூர்

உயர் வேளாண் அதிகாரி, பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன வளாகம், ஆடுதுறை – 612 201

தேனி

பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், வைகை அணை, பெரியகுளம் தாலுக்கா - 625562

தூத்துக்குடி

உயர் வேளாண் அதிகாரி, உர கட்டுப்பாடு ஆய்வகம், ஏ. ஆர். எஸ் காம்ப்ளக்ஸ், வேலாயுதபுரம், கோவில்பட்டி- 628 501 

திருநெல்வேலி

உயர் வேளாண் அதிகாரி, பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், நிருபர் காலனி, அண்ணா நகர், பாளையங்கோட்டை 627 002

திருச்சி

பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், எண். 28,கோகுலம் காலனி, காஜா நகர், திருச்சி -620 023

வேலூர்

பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகம், 1/311, கம்பன் வீதி, சித்தேரி சாலை, அரசு பொறியியல் கல்லூரி எதிரில், துரபாடி, வேலூர் -632002

 

 
Fodder Cholam