கொண்டைக்கடலை
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம் / பருவம் |
இரகங்கள் |
நவம்பர் (குளிர்காலம்) மானாவாரி
வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல்,தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி |
கோ 3, கோ 4 |
கொண்டைக்கடலை இரகங்களின் இயல்புகள்
பண்புகள் |
கோ 3 |
கோ4 |
பெற்றோர் |
மகாராஷ்ட்ரா உள்ளூர் இரகத்தின் தனிவழித் தேர்வு |
ஐசிசி 42 x ஐசிசி 12237 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது |
வெளியிட்ட ஆண்டு |
1996 |
1998 |
50 சதம் பூக்கும் நாட்கள் |
35-40 |
40 |
வயது (நாட்கள்) |
85 |
85 |
மகசூல் (கிலோ, எக்டர்) |
|
|
மானாவாரி |
1150 |
1150 |
செடி உயரம் |
35-40 |
35-40 |
கிளை |
3-5 |
3-5 |
பூவின் நிறம் |
வெளிர் ரோஸ் |
வெளிர் ரோஸ் |
விதையின் நிறம் |
பழுப்பு |
பழுப்பு |
100 விதை எடை (கிராம்) |
30-32 |
30-32 |
Updated on : 14.11.2013 |