Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

உளுந்து (விக்னா முங்கோ)

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம் / பருவம் இரகங்கள்
ஆடிப்பட்டம் (ஜீன் – ஆகஸ்ட்)  
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் டி 9, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4
வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், சேலம் மற்றும் நாமக்கல், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை டி 9, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4
திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி கோ 5, டி 9, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி கோ 5, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4
ஈரோடு, கோயமுத்தூர் கோ 5, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4
புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர் – நவம்பர்)  
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4, கே 1*
ஈரோடு, கோயமுத்தூர், திருச்சி, பெரம்பலூர், மற்றும் கரூர் வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4
நெல் தரிசில் (ஜனவரி)  
கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், மற்றும் கரூர் ஏடீடி 3
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஏடீடி 3

 

 
Fodder Cholam