ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்)
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/பருவம் |
இரகங்கள் |
1. மானாவாரி |
|
ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை) |
|
எல்லா மாவட்டங்களும் |
இரகங்கள் |
: |
TMV 5, TMV 6 |
|
கலப்பினம் |
: |
TMVCH 1, YRCH 1 |
|
2. இறவை |
|
வைகாசிப்பட்டம் (மே - ஜூன்) |
|
எல்லா மாவட்டங்களும் |
கலப்பினம் |
: |
YRCH 1 |
|
கார்த்திகைப்பட்டம் (நவம்பர் - டிசம்பர்) |
|
எல்லா மாவட்டங்களும் |
கலப்பினம் |
: |
YRCH 1 |
|
பங்குனி பட்டம் (மார்ச்- ஏப்ரல்) |
|
எல்லா மாவட்டங்களும் |
கலப்பினம் |
: |
YRCH 1 |
|
3. தோட்டநிலம் (வரப்பு) |
|
பல்லாண்டு பயிராக |
|
எல்லா மாவட்டங்களும் |
இரகம் |
: |
CO 1 |
|
ஆமணக்கு இரகங்கள்
பண்புகள் |
கோ 1 |
பெற்றோர் |
ஆனைமலையில் இருந்து தனிவழித்தேர்வு |
வயது (மாதங்கள்) |
பல்லாண்டு பயிர் |
விளைச்சல் கி.ஹெ |
2.5 கிலோ, மரம், வருடம் |
எண்ணெய் சத்து |
57 |
சிறப்பு அம்சங்கள் |
|
தண்டின் நிறம் |
வெளிறிய சிவப்பு கலந்த பச்சை |
சாம்பல் உறை |
இல்லை |
மஞ்சள், காய்கள் |
பெரியது, தனித்தது, வெடிக்காதது |
பயிரிட உகந்த முறை |
வரப்போரங்களிலும், தரிசு நிலங்களிலும் பயிரிட ஏற்றது. |
பண்புகள் |
டி.எம்.வி. 5 |
டி.எம்.வி. 6 |
டி.எம்.வி.சி.எச். 1 |
பெற்றோர் |
எஸ்.ஏ × எஸ் 248.2 |
விபி 1 × ஆர்சி 962 |
எல்.ஆர்.இ.எஸ் 17 × டி.எம்.வி.5 |
வயது (மாதங்கள்) |
4 |
5 |
5 |
விளைச்சல் கி/ஹெ |
|
|
|
தனிப்பயிர் |
850 |
950 |
1300 |
கலப்புப் பயிர் |
- |
500 |
600 |
எண்ணெய் சத்து |
50 |
51.9 |
51.7 |
சிறப்பு அம்சங்கள் |
|
|
|
தண்டின் நிறம் |
வெளிரிய சிவப்பு |
சிவப்பு |
சிவப்பு |
சாம்பல் உறை |
மூன்று |
இரண்டு |
மூன்று |
மஞ்சரி/ காய்கள் |
முள் உடையது வெடிக்காதது, தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் |
நடுத்தர நீளம், முட்கள் கொண்ட காய்கள் |
முட்கள் கொண்ட காய்கள் |
பயிரிட உகந்த முறை |
தனிப்பயிர் மற்றும் கலப்புப் பயிர் |
தனி மற்றும் கலப்புப் பயிர் |
தனி மற்றும் கலப்புப் பயிர் |
பண்புகள் |
கலப்பின ஒய்.ஆர்.சி.ஹெச் 1 |
பெற்றோர் |
DPC 9 X TMV 5 |
வயது (நாட்கள்) |
150-160 |
மகசூல் (கி/எக்டர்) |
|
மானாவாரி (கலப்புப்பயிர்) |
மானாவாரி (தனிப்பயிர்) |
2000 |
இறவை (தனிப்பயிர்) |
3000 |
எண்ணெய் சத்து (%) |
49 |
சிறப்பு அம்சங்கள் |
தண்டின் நிறம் |
வெளிர் சிவப்பு |
சாம்பல் உறை |
மூன்று |
மஞ்சரி/ காய்கள் |
முள் உடையது வெடிக்காதது, தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது |
பயிரிட உகந்த முறை |
தனி மற்றும் கலப்புப் பயிர் |
Updated on : 20.11.2013 |