தட்டைப்பயிறு (விக்னா அன்குய்குலேட்டா)
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/பருவம் |
இரகங்கள் |
ஆடிப்பட்டம் (ஜூன்-ஆகஸ்ட்) |
கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர எல்லா மாவட்டங்களும் |
கோ 6, கோ(சிபி) 7, பையூர் 1, வம்பன் 1 |
புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் - நவம்பர்) |
வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் |
கோ 6, கோ(சிபி) 7, பையூர் 1 |
மார்கழி - தைப்பட்டம் (டிசம்பர் – பிப்ரவரி) |
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி |
கோ 2, கோ 6, கோ(சிபி) 7, வம்பன் 2 |
தட்டைப்பயிறு இரகங்களின் இயல்புகள்:
பண்புகள் |
கோ 2 |
பையூர் 1 |
கோ 6 |
பெற்றோர் |
சி 521 x சி 49 |
விஎம் 16 |
எம்.எஸ் 9804 x சி 152 |
வெளியிடப்பட்ட ஆண்டு |
1972 |
1985 |
1993 |
50 சதம் பூக்கும் நாட்கள் |
45 |
75 |
35 |
வயது (நாட்கள்) |
90 |
90 |
65 – 70 |
மகசூல் (கிலோ / எக்டர்) |
|
|
|
மானாவாரி |
- |
900 |
671 |
இறவை |
1375 |
- |
- |
பச்சை காய்கள் கிலோ / எக்டர் |
9400 |
- |
- |
செடியின் உயரம் (செ.மீ) |
30 – 40 |
60 – 70 |
34.5 |
தண்டு, கிளைகள் |
பச்சை நிறம் ஊதா நிற கனுக்கள் 3 – 4 கிளைகள் |
நேராக வளரக் கூடிய செடிகள் |
பச்சை நிறம் ஊதா நிற கனுக்கள் 3 – 4 கிளைகள் |
இலைகள் |
மூன்று இலை வடிவம் அகலமான நீண்ட இலைகாம்பு |
கரும் பச்சை, முக்கோண வெள்ளை புள்ளிகள் |
மூன்று இலை வடிவம் இலையின் இணைப்பில் ஊதா நிறப்புள்ளிகள் |
காய்கள் நிறம் |
வெளிர் பச்சை |
பச்சை |
கரும் பச்சை |
உலர் காய்களின் நிறம் |
சாம்பல் வெண்மை |
பழுப்பு |
முதிர்ந்த நிலையில் பழுப்பாக இருக்கும் |
விதையின் நிறம் |
செம்பழுப்பு |
செங்கல் சிவப்பு |
வெளிர் வெண்மை |
100 விதை எடை (கிராம்) |
12.5 |
9.9 |
9.9 |
தட்டைப்பயிறு இரகங்களின் தொடர்ச்சி:
பண்புகள் |
வம்பன் 1 |
வம்பன் 2 |
கோ (சிபி) 7 |
பெற்றோர் |
டி 85 x எப் 2020ல் இருந்து தேர்வு |
ஐடீ 81 டி 1228 – 10 ல் இருந்து தேர்வு |
கோ 4 (20 கே ஆர்) ம்யூடன்ட் |
வெளியிடப்பட்ட ஆண்டு |
1997 |
1998 |
2002 |
50 சதம் பூக்கும் நாட்கள் |
35 – 40 |
40 – 45 |
40 – 45 |
வயது (நாட்கள்) |
55 – 65 |
75 – 80 |
70 – 75 |
மகசூல் (கிலோ / எக்டர்) |
|
|
|
மானாவாரி |
950 |
- |
1000 |
இறவை |
- |
- |
1600 |
பச்சை காய்கள் கிலோ / எக்டர் |
- |
10580 |
- |
செடியின் உயரம் (செ.மீ) |
25 – 30 |
45 – 60 |
40 – 50 |
தண்டு, கிளைகள் |
பச்சை நிறம், நேராக வளரக்கூடிய தண்டு 2 – 4 கிளைகள் |
பச்சை நிறம், நேராக வளரக்கூடிய தண்டு 2 – 3 கிளைகள் |
பச்சை நிறம் ஊதா கனுக்கள் ஊதா நிற 5 – 8 கிளைகள் |
இலைகள் |
வெளிர் பச்சை |
மூன்று இலை வடிவம் கரும் பச்சை |
மூன்று இலை வடிவம், கோள வடிவம், பச்சை |
காய்கள் நிறம் |
வெண் பச்சை |
வெளிர் பச்சை |
பச்சை |
உலர் காய்களின் நிறம் |
பழுப்பு கலந்த வெண்மை |
பழுப்பு கலந்த வெண்மை |
வெளிர் பழுப்பு |
விதையின் நிறம் |
வெண்ணை |
வெளிர் வெண்மை |
பழுப்பு வெண்மை |
100 விதை எடை (கிராம்) |
12 – 15 |
13 - 15 |
12 - 14 |
Updated on : 14.11.2013 |