Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

கம்பு (பென்னிசெட்டம் க்ளாகம்)

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் ரகங்கள் /கலப்பினம்
பாசனம்
i.சித்திரைபட்டம் (மார்ச் –ஏப்ரல்)
நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு வளரும் கோ (Cu)9, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9
ii. மாசிப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி)  
நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு வளரும் கோ (Cu)9, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9
மானாவாரி
i.ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) கோ (Cu)9, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9
ii. புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் – அக்டோபர்) கோ (Cu)9, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9

கம்பின் கலப்பினம் மற்றும் ரகங்களின் விபரங்கள்

விபரங்கள் CO (Cu) 9
பெற்றோர் மரபு ICMV 93752 இவற்றிலிருந்து தோந்தெடுக்கப்பட்டது
பருவகால- பாசனம்/ மானாவாரி இரண்டும்
காலஇடைவெளி (நாட்கள்) 80-85
தானிய விளைச்சல் (கிலோ/எக்டர்)  
மானாவாரி 2354
பாசனம் 2865
தாவர உயரம் (செ.மீ) 186-222
பக்கதூர்களின் எண்ணிக்கை 3-6
நிறமி -
பிசிர் அழுத்தமானது
50% பூக்கின்ற நாட்கள் 50-55
தானியகதிர் வடிவம் உருளை
முட்கள் -
தானியகதிரின் நீளம் (செ.மீ) 33-39
தானியகதிரின் அகலம் (செ.மீ) 8-10
தானியத்தின் நிறம் மஞ்சள் நிறம் கலந்த சாம்பல் விதை
1000 தானியத்தின் எடை (கிராம்) 9-11
சிறப்பு பண்புகள் பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது

விபரங்கள் ICMV 221 .வே..கழக கலப்பின கம்பு கோ 9
பெற்றோர் மரபு ICRISAT கூட்டு ICMA 93111A x PT 6029-30
பருவகால- பாசனம்/ மானாவாரி இரண்டும் இரண்டும்
காலஇடைவெளி (நாட்கள்) 75-80 75-80
தானிய விளைச்சல் (கிலோ/எக்டர்)    
மானாவாரி 13% >ICTP 8203 2707
பாசனம் -- 3728
தாவர உயரம் (செ.மீ) 140-200 160-180
பக்கத்தூர்களின் எண்ணிக்கை 3-5 4-6
நிறமி - -
பிசிர் இல்லை அழுத்தமானது
50% பூக்கின்ற நாட்கள் 50-55 45-50
தானியகதிரின் வடிவம் இறுகிய - பாதிஇறுகிய ஈட்டி வடிவம்- தலைகீழ் ஈட்டிவடிவம் உருளை
முட்கள் பொதுவாக முட்களற்றது இல்லை
தானியகதிரின் நீளம் (செ.மீ) - 25-35
தானியகதிரின் அகலம் (செ.மீ) பரந்த சுற்றளவு 3.1-3.6
தானியத்தின் நிறம் அடர் சாம்பல்நிறம் மஞ்சள் கலந்த சாம்பல்
1000 தானியத்தின் எடை (கிராம்) 10-15 13-14
சிறப்பு பண்புகள் பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது குறுகிய காலத்திற்கு பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது

Updated on : May '2016

 
Fodder Cholam