Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் மாதம் இரகங்கள்
இறவை
எல்லா மாவட்டங்களும் வருடம் முழுவதும் கே.கே.எம் 1, கோ 3 மற்றும் கோ (க.நே) 4

சிறப்பியல்புகள்

விவரங்கள் கே.கே.எம் 1 கோ 3 கோ (க.நே)4
பெற்றோர் கம்பு IP 15507 x எப்.டி 429 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது. கம்பு பிடி 1697 xபென்னிசெட்டம் பர்பூரியம்சிற்றினங்களுக்கிடையே தோன்றியது கம்பு கோ 8 x எப்.டி 461 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
வயது (நாட்கள்) பல்லாண்டு தாவரம் பல்லாண்டு தாவரம் பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 288 350 (7 அறுவடைகளில்) 375-400 (7 அறுவடைகளில்)
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ) 155-160 300 – 360 400-500
இலைகளின் எண்ணிக்கை 165-170 400-450 400-450
தூர்களின் எண்ணிக்கை 10-15 30 – 40 30 – 40
இலை தண்டு விகிதம் - 0.70 0.71
இலை நீளம் (செ.மீ) 110-115 80 – 95 110-115
இலை அகலம் (செ.மீ) 4.5-5.0 3.0 – 4.2 4.0-5.0
தர இயல்புகள்
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 47.23 65.12 79.87
புரதச்சத்து (டன்/எக்டர்) 4.65 5.40 8.71
உலர் பொருட்கள் (%) 16.4 17.0 21.3
புரதச்சத்து (%) 9.85 10.5 10.71
ஆக்ஸலேட் (%) 1.50 2.51 2.48

Updated on : 20.11.2013

 
Fodder Cholam