| தீவன சோளம் தீவன சோளம் (இறவை)
 
        
          
            | மாவட்டங்கள் | இரகங்கள் |  
            | அ. இறவை ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஏப்ரல் – மே அனைத்து மாவட்டங்கள்
 | கோ – 27, கோ – எஃப் , எஸ் – 29  (மறுதாம்பு சோளம்) |  
            | ஆ. மானாவாரி ஜுன் – ஜுலை
 அனைத்து மாவட்டங்கள்
 | கோ – 27 |  
            | செப்டம்பர் – அக்டோபர் அனைத்து மாவட்டங்கள்
 | கோ – 27, கே - 11 |  சிறப்பியல்புகள் 
        
          
            | விவரங்கள் | கோ 27 | கே11 | கோ (எப்.எஸ்) 29 |  
            | பெற்றோர் | கோ 11 x சொர்கம் ஹெலபென்ஸில்இருந்து பெறப்பட்டது. | கே 7 x ஏ 6552 | டி.என்.எஸ் 30 x சொர்கம் சுடானேன்ஸில் இருந்து பெறப்பட்டது. |  
            | வயது (நாட்கள்) | ஒரு அறுவடை (60-65 நாட்கள்)
 | ஒரு அறுவடை (95-100 நாட்கள்)
 | மறுதாம்பு வகை (3 years)
 |  
            | சராசரி பசிந்தீவன மகசூல் (டன்/எக்டர்) | 35-40 | 30-45 தானிய மகசூல்: 1500 கிலோ
 | 160-170 (5-6 மறுதாம்புகள்) |  
            | தோற்ற இயல்புகள் |  
            | தண்டின் உயரம் (செ.மீ) | 262 | 260-300 | 220-250 |  
            | தூர்களின் எண்ணிக்கை | 2-3 | 5-7 | 10-15 |  
            | இலைகளின் எண்ணிக்கை | 18.66 | 17-20 | 80-105 |  
            | இலை நீளம் (செ.மீ) | 78.43 | 90-100 | 75-90 |  
            | இலை அகலம் (செ.மீ) | 6.18 | 7-8 | 3.5-4.6 |  
            | இலை தண்டு வீதம் | 0.18-0.22 | 0.45 | 0.2-0.25 |  
            | தர இயல்புகள் |  
            | புரதச்சத்து (%) | 9.82 | 7.44 | 8.41 |  
            | உலர் பொருள் (%) | 24.17 | - | 23.60 |  
            | சர்க்கரை (%) | 7.40 | - | - |  
            | நார் சத்து (%) | 25.97 | 35.6 | 25.60 |  
            | ஐ.வி.டி.எம்.டி (%) | 48.00 | - | 50.30 |  
 குறிப்பு:  தீனச்சோளத்துடன் கோ – 5 மற்றும் கோ.எஃப்.சி 8 இரக தட்டைப்பயிரை சேர்த்து ஊடுபயிராக  பயிர் செய்தால் சத்தான தீவனத்தைப் பெறலாம். Updated on : 20.11.2013 |