Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

தீவன தட்டைப்பயறு

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/ பருவம் மாதம் இரகங்கள்
இறவை
ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஜூன்-ஜூலை கோ 5 and கோ (எப்.சி) 8

சிறப்பியல்புகள்

பண்புகள் கோ – 5 கோ எஃப் சி 8
பசுந் தீவன மகசூல் (டன் / எக்டர்/ வருடம்) 17- 19 17 – 20
உலர் தன்மை (%) 14.64 15.5
புரதச் சத்து (%) 20.0 20.7
உயரம் (செ.மீ) 93.0 100 – 120
கிளைகளின் எண்ணிக்கை 2-3 3-4
இலைகளின் எண்ணிக்கை 12 13-15
இலையின் நீளம் (செ.மீ) 12.1 13.5
இலையின் அகலம் (செ.மீ) 8.2 9.1
இலை தண்டு விகிதம் 0.83 0.95

Updated on : 21.11.2013

 
Fodder Cholam